Posted inArticle
“போராடும் கியூபா” எனும் நூல் வெளியீட்டு விழாவில் உ.வாசுகி ஆற்றிய உரை
ஜூலை 10 அன்று சென்னையில், கிரிஸ்டன் வெல்கர் எழுதி, ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள “போராடும் கியூபா” எனும் நூல் வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரை ஏகாதிபத்திய எதிர்ப்பும் கியூபாவின் நிஜ…
