Posted inArticle
நேர்மறை உணர்வுகளும்.. நினைவுத்திறனும்.. – மோகனா சோமசுந்தரம்
வயசான எல்லாம் மறந்து போவுதுன்னு புலம்புவது சகஜம். ஆனால் தொடர்ந்து வாசிப்பு இருந்தால் மறதி குறைகிறது என்று அறிவியல் ஒரு பக்கம் சொல்கிறது. இன்னொரு பக்கம் இன்றைக்கு ஒரு புதிய ஆய்வினை அறிவியல் வெளியிட்டுள்ளது. என்ன தெரியுமா? நமக்கு சில தகவல்களை…