Posted inWeb Series
தொடர் 14: தபால்கார அப்துல் காதர் – எம்.எஸ்.கல்யாணசுந்தரம் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
சுதந்திரப் போராட்டத்தில் நேரடியான பங்களிப்பை கொண்டிருந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரம் முன்ஷி என்ற பெயரில் முப்பதுகளில், பல்வேறுபட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பின்னாளில் தந்தித் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். அரசு ஊழியர்கள் பற்றிய கருத்தோட்டத்தை நாற்பதுகளில் எழுதப்பட்ட இக்கதை கட்டுடைக்கிறது. தபால்கார அப்துல்…