Posted inBook Review
அவள் நலம் – நூல் அறிமுகம்
அவள் நலம் - நூல் அறிமுகம் மூடநம்பிக்கையை தகர்த்து, மெய் நம்பிக்கையை உயர்த்துவது அவசியம். அவள் நலம் எனும் நூல் மருத்துவர் அனுரத்னா எழுதிய நூலாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக…