Posted inStory
சிறுகதை: அம்மோனியா – பிரபாகரன்
1 பிரியதர்ஷனா (PRIYADHARSHANA) [ கி.பி. 1999 - ……] அந்த ஹோட்டலின் எட்டாவது மாடியிலிருந்த, அடர்த்திக் குறைவான, கண்ணை உறுத்தாத வெளிச்சம் சூழ்ந்திருந்த ஓர் அறையின் மெத்தையில் ‘பிரியதர்ஷனா’ தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது வருடம் கி.பி.…