prabanjam alantha pengal | பிரபஞ்சம் அளந்த பெண்கள் (பெண் வானவியலாளர்கள்)

பேராசிரியர் சோ.மோகனாவின் “பிரபஞ்சம் அளந்த பெண்கள் (பெண் வானவியலாளர்கள்)” – நூல் அறிமுகம்

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; பெண் விஞ்ஞானிகள் குறித்தும் பெண் கணிதவியலாளர்கள் குறித்தும் அதிக கட்டுரைகள் எழுதியவர்; பெண்களைப் பற்றிய நிறைய நூல்களை வெளியிட்டவர். 36 ஆண்டுகால விலங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றியவர்; கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்;…