Posted inBook Review
மருத்துவர் மயிலனின் ” பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்” | மதிப்புரை துரை.நீலகண்டன்
மருத்துவர் மயிலன் எழுதிய" பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் வாசித்தேன். எந்திரதனமான நவீன மருத்துவ துறையின் நிலையை தோலுறித்து காட்டியிருக்கிறார். சாயத்தாலான அவனது வேஷத்தின் மீது எக்கணத்திலும் கொட்டித் தீர்த்துவிட கருமேகங்கள் காத்திருந்தன; அவை கரைத்தொழுகி கலைந்து போக நான் காத்துக்கொண்டிருந்தேன். சுற்றியிருக்கும்…