Posted inArticle
இந்தியாவின் பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது அவரசநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களால் இன்னமும் மோசமான நிலையிலேயே உள்ளது – தி வயர் (தமிழில் பிரபு தமிழன்)
1975-76ல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் சட்டபூர்வமாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சட்டவிரோத வழிமுறைகள் இன்றும் ஊடகங்களின் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 25, 1975 அன்று நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நாடு இருளில் மூழ்கி 45 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தத்…