Posted inCinema
டிராகன் (Dragon): வெற்றிகரமான வணிகத் திரைப்படம் எழுதுவது எப்படி?
அஷ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் (Dragon) திரைப்படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களின் இப்போதே இடம்பெற்றுவிட்டது. டிராகன் (Dragon) ஒரு சிறந்த வணிகத் திரைப்படம். வணிகத்தை மட்டும் மையமாக கொண்டு எழுதப்பட்ட, இயக்கப்பட்ட திரைப்படம். அந்த…
