லட்சத்தீவு: பிரபுல் கோடா பட்டேல் நடவடிக்கைகளுக்குப் பின்னேயிருக்கும் நிகழ்ச்சி நிரல் – ஜான் பிரிட்டாஸ் | (தமிழில்: ச.வீரமணி)

பிரபுல் கோடா படேல், லட்சத்தீவு நிர்வாக அலுவலர் (administrator), லட்சத்தீவு மக்கள் மீது மேற்கொள்ளும் வலுக்கட்டாய நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புனித நூலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.…

Read More