Posted inEconomy
செப்டம்பர் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரணாப் பர்தன் – முனைவர் பு. அன்பழகன்
பிரணாப் பர்தன் (Pranab Bardhan) செப்டம்பர் 11, 1939 இந்தியப் பொருளாதார அறிஞரான இவர் 1979முதல் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அவர் தொடக்கத்தில் வளர்ச்சி மற்றும் வர்த்தகக் கோட்பாடுகள் பற்றிய ஆய்வுத் தளங்களில் பயணித்தார்.…
