Posted inInterviews
பொருளாதாரம், வேளாண் சட்டங்கள் குறித்து அமர்த்தியா சென் உடன் பிரணாய் ராய் உரையாடல் – தமிழில்: தா.சந்திரகுரு
அமெரிக்காவின் அரசியல் நிலைமை மாற்றம், இந்தியா மீதான அதன் தாக்கம், தொற்றுநோய் காலத்துப் பொருளாதாரம், இந்திய விவசாயிகள் போராட்டங்கள், இந்திய ஜனநாயகம் ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநரும் நோபல் விருது பெற்ற பேராசிரியருமான அமர்த்தியா சென்னுடன் என்டிடிவியின் பிரணாய் ராய் உரையாடினார்.…