நூல் அறிமுகம்: பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

நூல் அறிமுகம்: பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

நூல் - பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ஆசிரியர் - பி.என்.எஸ்.பாண்டியன் வெளியிடு - டிஸ்கவரி புக் பேலஸ்' பி.என்.எஸ். பாண்டியன் புதுச்சேரியைச் சேர்ந்த ஊடகவியலாளர். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா ஆவணப்படம் இயக்கியவர். புதுச்சேரியின் அரசியல்…