Posted inInterviews
என் தாய் சுதா பரத்வாஜ் அவர்களை தயவு செய்து விடுதலை செய்யுங்கள் – மாயிஷாவுடன் பிரசன்னா நடத்திய உரையாடல்…(தமிழில் : ராம்)
உங்களிடம் அவரின் குற்றத்திற்கான ஆதாரம் இல்லாத போது, எப்படி அவரை நீங்கள் சிறையில் வைக்க முடியும்? ஆகஸ்ட் 28,2020 அன்றோடு மதிப்புமிக்க வக்கீலும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் அவர்கள் சிறையில் இரண்டு வருடங்களைக் கழித்திருப்பார். எல்கர் பரிஷாத் வழக்கில்…