ஆனை மலை (Anaimalai) - பிரசாந்த் வே (Prashanth Ve) - பழங்குடி மக்களின் வாழ்வின் துயரத்தை இந்த நூல் சமூகப் பொறுப்போடு பதிவு செய்கிறது - https://bookday.in/

ஆனை மலை (Anaimalai) – நூல் அறிமுகம்

இயற்கையின் கவிதையே காடுகள்தான். அந்தக் கவிதை ஒழித்து வைத்திருக்கும் இயற்கையின் ரகசியங்கள் ஏராளம் ஏராளம். அந்தக் கவிதையின் அங்கமாய் வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில், இயற்கையை விட்டு விலகி வாழத் தொடங்கி விட்டான். விலகி வாழத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல்…