Posted inPoetry
ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்
நாட்டியக் குறிப்புகள் பிரபஞ்சம் தனக்கான ஒழுங்கமைவில் தினமும் தன் நாட்டியத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது என் மூதாதையர்கள் சுவாசித்து வாழ்ந்திருந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன் மண்டிப் படர்ந்து அகன்ற பூவரச இலைகளும் பூக்களும் பேருந்தின் வேகத்தை உள்வாங்கிக்கொண்டு நர்த்தனம் செய்தன அந்தப் பசிய இலைகளின்…