Posted inArticle
யாசிக்கும் கரங்கள் – ச.ரதிகா
ஈயென இரத்தல் இழிந்தன்று ;அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று என் முப்பாட்டன் கூறிச்சென்ற வரிகளே எப்போதும் என்முன் யாசிக்கும் கரங்களை காணும் போது என் நினைவுக்கு வருகின்றது.ஆனால் இச்சமுதாயம் யாசிப்பவர்களை வேற்றுகிரவாசி போலவே காண்கின்றது. அவர்களும் நம்மைப் போன்றே…