Posted inPoetry
பிரீத்தி சரவணன் கவிதைகள்
பிரீத்தி சரவணன் கவிதைகள் ********************************************** 1. மழை மண்வாசம் தழுவி சில இல்லங்களில் இன்பம் விரிகின்றது அதே வேளை தஞ்சமின்றி அலைகின்ற சிறு உயிர்கள் நடுங்குகின்றன மழை ஒன்றே… வேறுபடுகிறது அது விழும் இடத்தால். ********************************************** 2. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட என்னை…
