Posted inBook Review
யாழ். எஸ். ராகவனின் “சந்தை நாவல்” (Santhai Novel) – நூல் அறிமுகம்
சந்தை நாவல் நூலிலிருந்து... ஐவகை நிலங்களை தன் பகுதிகளாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் விளைபொருள்களை சுமந்து சென்று குடும்பத்தினரோடு அருகே உள்ள நிலப்பரப்பில் கூவி விற்று அதற்கு சமமான பண்டங்களை தனது தேவைக்கு ஏற்ப அங்குள்ள பகுதியில் பெற்றுக்கொண்டு பண்டமாற்று முறைகளில்…