Premchand in Sirantha Sirukathaigal (Short Story) Thoguthi Book Review. Book Day Branch of Bharathi Puthakalayam.

“பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்” – பா. அசோக்குமார்

"பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்" தொகுப்பு : அம்ருத் ராய் தமிழில் : என். ஸ்ரீதரன் சாகித்ய அகாடமி பக்கங்கள் : 136 ₹. 50/- மதுரையில் பழைய புத்தகக் கடையில் சமீபத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. உருது மொழியில் எழுதி…