Posted inCinema
‘கோல்டு கேஸ்’ (Cold Case) – மானுட முயற்சிகளும் அமானுட நிகழ்வுகளும்
ஜூன் 30 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மலையாள திரைப்படம். தலைப்பில் இருக்கும் கோல்டு என்கிற ஆங்கில வார்த்தைக்கு ஊகிக்க முடியாத வழக்கு என்றும் கொடூரமான வழக்கு என்றும் இரு விதமாக பொருள் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் தனு பாலக் இயக்கியுள்ள முதல் படம்.…