Posted inArticle
கொரானா சிகிச்சையில் தனியார் மருத்துவமனகள் ஒன்றினைய வேண்டும்- பேராசிரியர்.நா.மணி
அவர் ஒரு விசைத்தறித் தொழிலாளி. பணியிடம் சார்ந்த உழைப்பால் நீண்ட கால உழைப்பால், உடல் நலிவடைந்து, நுரையீரல் தொற்றுக்கு ஆளாகி, மூச்சுத் திணறல் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். தன் இரண்டு பெண்களையும் படிக்க வைக்கவும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் அறிமுகத்தால்,…