Posted inStory
சிறுகதை: *ஒரு நாள் செலவு* – பிரியா ஜெயகாந்த்
ஒரு நாள் செலவு கீதாவும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் மகள் பூஜாவும் நீண்ட நேரமாக ஆட்டோ பிடிக்க காத்திருந்தனர். மணி இரவு பத்தை நெருங்கிவிட்டிருந்தது. எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை. “சீக்கரமா செலக்ட் பண்ணுனு சொன்னா கேட்டியா இப்ப பார் ஆட்டோவே…