சக்தி ராணி எழுதிய பிரியா(ன்) : சிறுகதை - a Tamil Short Story by Sakthi Rani - Priyan - Transgender - Thirunangai - BookDay - https://bookday.in/

பிரியா(ன்) : சிறுகதை

பிரியா(ன்) : சிறுகதை எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்திரிச்சு வந்தாள் மீனு சூரியன் பல்லைக்காட்டின பின்னும் தூக்கம் வருதுனா நான் எங்க போக நீ பொட்டபுள்ள தான... ஏன்மா... காலங்காத்தால ஆரம்பிக்காத. சரியில்லை டி...நீ ரொம்ப சரியில்லை. ஆமா ஆமா…