Posted inBook Review
கரன் கார்க்கி எழுதிய “கருந்துளை” நாவல் – நூல் அறிமுகம்
"கருந்துளை" நாவல் ஆசிரியர் கரன் கார்க்கியின் இயற்பெயர் தினகரன். சென்னை சூளைமேடு பகுதிக்கு அருகில் உள்ள ஜெகநாதபுரத்தில் மார்ச் 23 1967-ல் பிறந்தவர். பெற்றோர் ஜெயராமன், சகுந்தலா. ‘தாய்’ நாவல் எழுதிய சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் மேல் கொண்ட பற்றின் காரணமாக…

