பிம்பம் ஷாகுலின் உன்னதபுரத்துக் கதைகள் நூலின் 3D அட்டை வடிவம் மற்றும் எழுத்தாளரின் ஓவியத்துடன் நூல் அறிமுகப் பதாகை.

பிம்பம் ஷாகுல் எழுதிய “உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்

"உன்னதபுரத்துக் கதைகள்" - நூல் அறிமுகம் பாகவத மேளாவும் பீர் ராவுத்தர் பரம்பரையும் மனித உறவுகளின் உன்னதங்களை, உண்மைகளை யார் மனதையும் காயப்படுத்தாமல் இவ்வளவு வாஞ்சையோடு சொல்லிவிட முடியுமா? ம்ம்… ஏன் முடியாது? என்கிற நேசம்தான் இந்த உன்னதபுரத்துக் கதைகள். சிறுகதைக்கும்…