ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் ” – முனைவர் ப.அமிர்தவள்ளி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் ” – முனைவர் ப.அமிர்தவள்ளி

      அன்பினாலான வலிகள் - மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் இல்லோடு சிவாவின் கவிதைகள் அவரைப் போலவே அறிமுகமற்றவை. ஆனால் ஆக்க பூர்வமானவை. எளிமையானவை. அதே சமயத்தில் உரத்து பேசுபவை. நேசமிக்கவை. அடர்த்தியானவை. வாசிப்பவர்களை வாஞ்சையோடு உள்ளிழுத்துக்கொண்டு அழகையும், வலியையும் இரண்டறக்…