Posted inBook Review
முனைவர் இரா.சாவித்திரி எழுதிய “தமிழ்ச்சிறுகதைகளில் திறனாய்வு” – நூல் அறிமுகம்
“தமிழ்ச்சிறுகதைகளில் திறனாய்வு" - நூல் அறிமுகம் “நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி பெற்ற சிறுகதை இலக்கிய வரலாறு” முனைவர் இரா. சாவித்திரி எழுதிய “தமிழ்ச்சிறுகதைகளில் திறனாய்வு” நூல், தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் திறனாய்வு…
