முனைவர் கா.ராஜன் எழுதிய “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” புத்தகம் | Prof K Rajan's Tholliyal Nokkil Sangakalam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

முனைவர் கா.ராஜன் எழுதிய “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” நூல் அறிமுகம்

“தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” என்கிற நூலை முனைவர் கா.ராஜன் அவர்கள் 2004ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். இந்த நூல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது, தற்போது புதிய ஆதாரங்கள் தரவுகள் கிடைத்துள்ளன என்பது உண்மைதான், இருந்தாலும் முன்பு கிடைத்த ஆதாரங்கள் தரவுகள் அடிப்படையில்…