Posted inBook Review
‘ஏகன் – அநேகன்’ : கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்
பேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார். தமிழ் நாடகத்துறைக்கு இவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. தான் நிறுவிய நிஜ நாடக…