Posted inCinema
‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி – பிரளயன்
பேராசிரியர் மு.ராமசாமி, தமிழில் நவீன நாடகச்செயல்பாடுகளை முன்னெடுத்த முன்னோடி நாடகச்செயற்பாட்டாளர்களில் ஒருவர்; தமிழின் மதிப்புமிக்க நாடக ஆளுமைகளில் ஒருவர். 1978 ல் தொடங்கப்பட்ட நிஜ நாடக (Drama) இயக்கம் எனும் தனது நாடகக்குழுவினது செயற்பாடுகள் மூலம் தமிழ் நாடகப்பரப்பில் அறியப்பட்டவர். இராமசாமியின்…