Posted inBook Review
முனைவர் மு.ரமேஷ் எழுதிய “சங்க இலக்கியத்தில் வழிபாடும் சமயமும்” – இரண்டு ஆய்வு நூல்களின் அறிமுகம்
சங்க இலக்கியத்தில் வழிபாடும் சமயமும் - புதிய கண்ணோட்டத்தில் இரண்டு ஆய்வு நூல்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணை பேராசிரியரான மு.ரமேஷ் 2021ஆம் ஆண்டு இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக அமைந்துள்ளன.…
