Posted inEconomy
செப்டம்பர் 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லியோனார்டு ஜோசப் லியோன் ஃபௌச்சர் – முனைவர் பு. அன்பழகன்
லியோனார்டு ஜோசப் லியோன் ஃபௌச்சர் (Leonard Joseph Leon Faucher) செப்டம்பர் 8, 1803இல் பிறந்து டிசம்பர் 14, 1854இல் மறைந்த பிரெஞ்சு அரசியல்வாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஜெர்மன் சுங்க ஒன்றியத்தைச் சமநிலைப்படுத்த லத்தீன் நாடுகளுக்கு இடையிலான சுங்க…








