காலாபாணி (Kaalapani) மு.ராஜேந்திரன்

டாக்டர். மு.ராஜேந்திரன்,இ.ஆ.ப எழுதிய “காலா பாணி” நூல் அறிமுகம்

டாக்டர்.மு.ராஜேந்திரன் இஆப, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர், அவர்கள் எழுதிய நூல் காலா பாணி, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இந்நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய காலத்தை படம்…
அறிவியல் ஸ்கோப் (Ariviyal Scope)

முனைவர் என்.மாதவன் எழுதிய “அறிவியல் ஸ்கோப்” நூல் அறிமுகம்

முனைவர் என்.மாதவன் அவர்கள் எழுதிய அறிவியல் ஸ்கோப் என்ற அறிவியல் நூல் சுமார் 25க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குறித்துப் பேசுகிறது. மறுமலர்ச்சி காலத்திய கலிலியோ முதல் மரபியலியன் தந்தை என அறியப்பட்ட கிரிகர் ஜோகன் மெண்டல் வரை அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய…
பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம்… அமெரிக்கா- இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது-  டாக்டர் ரகுந்தன் (தமிழில் பொ. இராஜமாணிக்கம்)

பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம்… அமெரிக்கா- இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது-  டாக்டர் ரகுந்தன் (தமிழில் பொ. இராஜமாணிக்கம்)

பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம் மூலம்  (Basic Exchange and Cooperation Agreement on Geo-spatial Cooperation:BECA) அமெரிக்கா இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது. இது மிகப் பெரிய விளைவை ரஷ்யாவையும்  பக்கத்து நாடுகளையும் அந்நியப்படுத்தினால்…
பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

திரிபரா பீஜேபீ முதல் அமைச்சர் முதல் பீஜேபீ எம்பி துறவி சாத்வீ பிரயாக் வரை பல பீஜேபீத் தலைவர்களும் பசுப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களும் ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சியாளர்களும் பதஞ்சலி உள்ளிட்ட பிரபல தயாரிப்பாளர்களும் பசுவின் சிறு நீர் அடர்விலோ... நீர்த்த வடிவிலோ…