நேர்காணல்: அறிவியலை தமிழால் சொல்ல முடியும் – பேரா. இராம.சுந்தரம்

நேர்காணல்: அறிவியலை தமிழால் சொல்ல முடியும் – பேரா. இராம.சுந்தரம்

பேராசிரியர் இராம.சுந்தரம் அவர்கள் 1938 ஆம் ஆண்டு இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலவாக்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ் பயின்று முனைவர் வ.அய். சுப்ரமணியத்திடம் ஆய்வு மாணவராக இருந்து முனைவர்…