Posted inPoetry
அனு கவிதைகள்
அனு கவிதைகள் ********************************************** 1.தோழமைகளின் அன்பு மழை நின்ற பிறகும் இலை நுனியில் தங்கியிருக்கும் துளியைப் போல, சில மனிதர்கள் வாழ்க்கையை விட்டுப் போனாலும் நட்பு மட்டும் இதயத்தில் தங்கிவிடுகிறது. வெயிலில் நடக்கும் பாதைக்கு மரநிழல் கிடைத்ததுபோல், சோர்ந்த மனதிற்கு தோழமையின்…
