பேராசிரியர் ஜோஹன் சீசிக்கே உடன் ராகுல் காந்தி நடத்திய உரையாடல்  (தமிழில் தா.சந்திரகுரு)

பேராசிரியர் ஜோஹன் சீசிக்கே உடன் ராகுல் காந்தி நடத்திய உரையாடல்  (தமிழில் தா.சந்திரகுரு)

  உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொது சுகாதார நிபுணரான ஆஷிஷ் ஜா மற்றும் பிரபல ஸ்வீடன்  தொற்றுநோயியல் நிபுணரான ஜோஹன் சீசிக்கே ஆகியோருடன் ராகுல் காந்தி 2020 மே 27 புதன்கிழமையன்று உரையாடினார். இதற்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன்…