வாசிப்பிற்கு திசை இல்லை - பேராசிரியர் பெ விஜயகுமார் (Professor P Vijayakumar -vaasippatharku disai illai )

பேராசிரியர் பெ விஜயகுமார் எழுதிய “வாசிப்பிற்கு திசை இல்லை” – நூலறிமுகம்

வாசிப்பிற்கு திசை இல்லை என்ற தலைப்பே வாசிப்பின் பொருளை அருமையாக வெளிக்காட்டுகிறது திசையில்லா வாசிப்பில் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்கான திசையைக் காட்டி நமக்கான இலக்கையும் அடைய வைக்கிறது. உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பல்வேறுபட்ட புத்தகங்களின் மீது கொண்ட…