அறிவியலில் உலக தலைமைக்கான போட்டி..! - பேராசிரியர் வென்னி.வி.கிருஷ்ணன் | தமிழில்: மோசஸ் பிரபு | சீனா அறிவியல் ஆராய்ச்சி | www.bookday.in

அறிவியலில் உலக தலைமைக்கான போட்டி..! – பேராசிரியர் வென்னி.வி.கிருஷ்ணன் | தமிழில்: மோசஸ் பிரபு

அறிவியலில் உலக தலைமைக்கான போட்டி..! அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுபேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்து அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை (SCIENCE &TECHNOLOGY) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீர்குலைத்து வருகிறார்.…