Posted inArticle
முதலாளித்துவம் உற்பத்திச் செய்வது உணவையல்ல, லாபத்தை மட்டுமே – அண்ணா. நாகரத்தினம்
‘பசி என்றால் பசி. ஆனால் கத்தியாலும் முட்கரண்டியாலும் சமைத்த இறைச்சியை சாப்பிட்டு திருப்தி அடையும் பசியானது, கைகள், நகங்கள் மற்றும் பற்களின் உதவியுடன் பச்சையான இறைச்சியை விழுங்கும் பசியிலிருந்து வேறுபடுகிறது’ என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். இதன் மூலம் இருவேறு…
