Posted inArticle
இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா? – ப.தனஞ்ஜெயன்
இ.ஐ.ஏ என்பது சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும்.இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன?என்கிற கேள்விகள் அனைவரிடத்திலும் எழச்செய்கிறது.இன்னும் கொரோனா தொற்றிலிருந்தே எந்த…

