Posted inStory
சிறுகதை: உளவியல் சந்தை–டாக்டர் இடங்கர் பாவலன்
கண்டதையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடுகிற அவசரகதியில் வெளிச்சம், தான் பகலில் கண்ட அத்தனையும் வாரிக்கொண்டு மறைந்து போகவே அங்கே வேக வேகமாக இருட்டிக் கொண்டு வந்தது. பிச்சுப்பட்டி கிராமத்தின் தெற்கே ஊருக்கு எல்லையில் அய்யனாரு சாமிக்கு கோவில்கட்டி அதற்கென்று தெப்பக்குளமும்…