Posted inResearch Articles
ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்
(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரை முழுநேர முனைவர்ப் பட்ட ஆய்வாளராக ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் செ.சாரதாம்பாள் அவர்களின் நெறியாளுகையின் செய்யப்பட்ட ஆய்வு. 2010 ஆண்டு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டில் பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு…
