கற்றல் செயல்பாடு – பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

கற்றல் செயல்பாடு – பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பட்டதாரி ஆசிரியர் திரு. பிச்சைக்கனி வழக்கமாக குழந்தைகள் செயல்பாட்டை பதிவு செய்து காணோளி அனுப்புவார். அவ்வாறே இன்றும்  ஒரு காணோளி அனுப்பி இருந்தார். ஊரடங்கு காலத்தில் கற்றல் கற்பித்தல் நின்று போனதாகவும், இணையவழியாக பாடங்கள் நடத்தாவிட்டால், குழந்தைகள் கற்றல் செயல்பாட்டையே மறந்துவிடுவார்கள்…