Posted inArticle
பொதுமுடக்கம் : மோடி அரசாங்கத்தின் பொய்களும், தவறான வழிமுறைகளும் – அஹான் பெங்கர் (தமிழில்: தா.சந்திரகுரு)
மார்ச் 24க்குப் பிறகு, புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு முறை நாடு தழுவிய பொதுமுடக்க அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்த போது, தங்களுடைய கொள்கைகளை நியாயப்படுத்தவும், விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் அரைகுறை உண்மைகளையும் வெளிப்படையான…