Posted inBook Review
நிச்சலனத்தின் நிகழ்வெளி – நூல் அறிமுகம்
ஒளி ஓவியமும் சொல்லோவியமும் பாவண்ணன் மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே…