மார்ச் 09 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புவே உங்பகோர்ன் (Economist Puey Ungphakorn Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 09 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புவே உங்பகோர்ன் – முனைவர் பு. அன்பழகன்

புவே உங்பகோர்ன் (Puey Ungphakorn) மார்ச் 9, 1916இல் பிறந்து ஜூலை 28, 1999இல் மறைந்த தாய்லாந்து நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். நோபல் பரிசு பெற்றவரும், தாராளமயத்தை ஆதரிப்பவருமான பொருளாதார பேராசிரியர் பிரீட்ரிக் ஹாயக்கின் கீழ் லண்டன் பொருளாதாரப்…