சீனு ராமசாமி - புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை- டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் | Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” – நூலறிமுகம்

மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு என்பதுபோல ஒவ்வொரு கவிஞரின் வாழ்வும் அனுபவங்களும் பார்வைகளும் தனித்தவைதாம். மாறுபட்ட வாழ்வின் அனுபவங்களைக்…