Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் “புகழோடு தோன்றுக” – சாந்தி சரவணன்
தமிழ் இனிது. திருக்குறள் 1330 குறள்கள். முழுமையாக படித்தவர்களை கணக்கு எடுத்தால் மக்கள் தொகையில் சில லட்சங்கள் மட்டுமே இருக்கும். ஈரடி என்று உலகமே கொண்டாடினாலும், மனப்பாடம் என்ற ஒரு காரணத்தால் பள்ளி பருவத்திலிருந்தே திருக்குறள் மீது மிகப்பெரிய வெறுப்பே…