பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல் (Palupperiya Natkurippai Thirupputhal)

கவிஞர் இர.அறிவழகன் எழுதிய “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்” (நூலறிமுகம்)

கவிஞர் இரா. அறிவழகன் அவர்களது "பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்" திருப்பிப் பார்த்தேன். திருப்பிய பக்கங்கள் எங்கும் காதல் சுவை இழையோடிக்கிடந்தது. காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்! என்று வழிவழியாகத் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியும், மிஞ்சியும் கிடக்கும்  வார்த்தை. …